உலகம் பிரதான செய்திகள்

பிலிப்பைன்ஸின் கிடாபவான் நகரில் சிறைச்சாலை உடைப்பு , நூற்றுக்கு மேற்பட்டோர் தப்பினர்:-

பிலிப்பைன்ஸின் கிடாபவான் நகரில் இடம்பெற்ற ஒரு சிறைச்சாலை உடைப்பு நடவடிக்கையால், நூற்றுக்கும் அதிகமாக கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையில், குறித்த சிறைச்சாலையை ஐஎஸ் அமைப்பினர் என சந்தேகிக்கப்படுபவர்கள் தாக்கியதில் குறைந்தது ஒரு சிறை அதிகாரியும், ஒரு கைதியும் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன. தப்பிச் சென்ற கைதிகளை பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவத்தினரும் காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts