உலகம் பிரதான செய்திகள்

சீனாவில் 19 கார்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

சீனாவில் 19 கார்கள்  ஒன்றுடனொன்று  தொடர்ந்துமோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு நகரங்களை இணைக்கும் நகரமொன்றின்  நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற கொண்டிருந்த கார்கள் திடீரென ஒன்றுக்கொன்று மோதியுள்ளன. இவ்வாறு மோதிக் கொண்டதில் தொடர்ந்து வந்த  19 கார்கள்  மோதிக் கொண்டதில் 7 கார்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இந்த சம்பவத்தில்  6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர் எனவும்   உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *