இலங்கை பிரதான செய்திகள்

பதில் காவல்துறை மா அதிபராக சீ.டி. விக்ரமரட்ன நியமனம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பதில் காவல்துறை மா அதிபராக சீ.டி. விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் காரணத்தினால் இவ்வாறு, பிரதிக் காவல்துறை மா அதிபர் விக்ரமரட்ன, பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய பிராந்திய வலய காவல்துறை பிரதானிகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பூஜித் ஜயசுந்தர நேபாளத்திற்கு  பயணம் செய்துள்ளார். நேபாளத்தின் காட்மண்டு நகரில் இந்த மாநாடு நடைபெறுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *