இலங்கை பிரதான செய்திகள்

லங்கா ஈ நியூஸ் ஆசிரியருக்கு அழைப்பாணை: குயோபல் தமிழ்ச் செய்தியாளர்:-


லங்கா ஈ நியூஸ் இணைய தளத்தின் ஆசிரியருக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் லங்கா ஈ நியூஸ் இணைய தளத்தின் ஆசிரியர் சந்தருவான் சேனாதீரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய தளத்தின் ஊடாக பிரசூரிக்கப்பட்ட சில செய்திகள் நீதிமன்றத்தை அவமரியாதை செய்யும் வகையில்; அமைந்திருந்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணி மதுர விதானகேவினால் தாக்கப்பட்ட மனுவினை இன்று பிரசீலனை செய்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *