இலங்கை பிரதான செய்திகள்

மக்கள் எதிரில் செல்ல அரசாங்கம் அஞ்சுகின்றது – ராஜா கொள்ளுரே

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மக்கள் எதிரில் செல்ல அரசாங்கம் அஞ்சுகின்றது என சோசலிச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ராஜா கொள்ளுரே தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாக கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மக்களின் சிவில் உரிமைகளையும் முடக்கி வருவதாகவும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்தும் வேடிக்கை பார்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *