உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் படகு ஒன்று ஆற்றில் மூழ்கியதில் 5 பேர் பலி

பாகிஸ்தானில்  படகு ஒன்று ஆற்றில் மூழ்கியதில்  5 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில்  உள்  புனித தலம் ஒன்றுக்கு   30 பேருடன்  சென்று கொண்டிருந்த படகே  நடு ஆற்றில் தண்ணீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து அங்கு சென்ற  மீட்பு படையினர் 5 உடல்களையும் 20 பேரையும் மட்டுமே மீட்டுள்ளதுடன் ஏனைய   5 பேரையும்  காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதே படகு மூழ்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *