இலங்கை பிரதான செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலையிலும் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம்


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்  திருகோணமலையிலும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.  தமக்கு நியாயம் கிடைக்கும் வரை, சுழற்சி முறையில் தாம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் அ றிவித்துள்ளனர்.

இன்றையதினம் காலை  9 மணி முதல், கிழக்கு மாகாண ஆளுனரின் அலுவலகத்தின் முன்னால், இன்று இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *