இந்தியா

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை – ஆவணங்களை அபகரிக்க முயற்சியா ?


மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்  மற்றொரு காவலாளி; படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டில் முக்கியமான ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும்  அந்த ஆவணங்களை அபகரிக்க முயன்றபோது இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததா என்பது தொடர்பிலும்  காவல்துறையினர்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *