இலங்கை

தாய் மற்றும் தந்தையை கொலை செய்த மகன் கைது


தாய் மற்றும் தந்தையை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அரநாயக்க தலகஹாபிட்டிய பகுதியில் இன்று காலை தாய் மற்றும் தந்தை குறித்த நபர் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 38 வயதான குறித்த நபர் 76 வயதான தந்தையையும், 72 வயதான தாயையும் வீட்டில் வைத்து  கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *