விளையாட்டு

இத்தாலிய ஓபன் போட்டித் தொடரில் ஜொஹான கொன்டா இரண்டாம் சுற்றுக்கு முன்னேற்றம்


இத்தாலிய ஓபன் போட்டித் தொடரில் பிரித்தானியாவின் ஜொஹான கொன்டா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கஸகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜோலினா புட்டின்சேவா ( Yulina Putintseva)  ஐ 6-3 6-0  என்ற செற் கணக்கில் வீழ்த்தி அவர் வெற்றியீட்டியுள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் இந்தப் போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *