இலங்கை

வாசுதேவ நாணயக்கார சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி


பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய நோய் காரணமாக இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஆபத்தான கட்டத்தை கடந்து விட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *