இந்தியா பிரதான செய்திகள்

மகாராஷ்டிராவில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது:-

Graphic shows large earthquake logo over broken earth and Richter scale reading

இந்தியாவின் மகாராஷ்டிராவில் கொய்னா பகுதியை மையமாக கொண்டு லேசான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பின்னரவு 11.45 மணியளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலஅதிர்வு மகாராஷ்டிராவின் கொய்னா அணைக்கட்டு பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக நிலநடுக்க ஆய்வியல் துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை வடஇந்தியாவின் பல இடங்களில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *