இலங்கை

காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏகமனதாக பாராளுமன்றில் நேற்றைய தினம் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார் .

காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு இந்த காரியாலயம் நல்ல தீர்வாக அமையும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts