இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீரில் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உள்பட 7 பேர் பலி

இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் குல்மார்க்கில் சுற்றுலா பயணிகள் சென்ற கேபிள் கார் மீது மரம் விழுந்து ஏற்பட்ட விபத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 7  பேர் உயிரிழந்துள்ளனர்.

புலத்த காற்று வீசியதன் காரணமாக பல நூறு அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *