உலகம் பிரதான செய்திகள்

அவுஸ்திரேலியாவில் பிரித்தானிய சுற்றுலாப் பயணியை காணவில்லை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அவுஸ்திரேலியாவில் பிரித்தானிய சுற்றுலாப் பயணியை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரித்தானியரின் பெற்றோர் தமது மகனை கண்டு பிடித்து தருமாறு கோரியுள்ளனர்.

32 வயதான பென்ஜமின் வெயாட் (  Benjamin Wyatt) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். மெல்பர்ன் கடற்கரைப் பகுதியில் வைத்து பென்ஜமின் காணாமல் போயுள்ளார். பெற்றோருடன் விடுமுறையைக் கழிப்பதற்காக மெல்பர்ன் சென்றிருந்த போது அவர் காணாமல் போயுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *