இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையம்! கிளிநொச்சியில்

  குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையத்துக்கான வேலைத்திட்டம், கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் இன்று காலை பூநகரி கௌதாரிமுனை  மன்னித்தலை செபஸ்ரியார்  ஆலயத்தில்  குறித்த  நிகழ்வு இடம்பெற்றது.  அதனைத் தொடர்ந்து குறித்த மாற்றுசக்தி மின் நிலையம் அமைய இருக்கின்ற  இடத்தையும்  அமைச்சர் தலைமையிலான  குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர் காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைகொண்டு மாற்று மின்சக்தி நிலையங்களை … Continue reading இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையம்! கிளிநொச்சியில்