இலங்கை

நல்ல தலைவர் ஒருவரின் கீழ் பணியாற்றத் தயார் – கோதபாய ராஜபக்ஸ


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியலில் ஈடுபடும் எவ்வித திட்டமும் கிடையாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டுக்கு பொருத்தமான சிறந்த தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரின் கீழ் பணியாற்ற விரும்புவதாக அவர்  தெரிவித்துள்ளார்.

தம்மை கைது செய்யப் போவதாக தாம் கூறவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தற்போது கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நல்ல ஒருவரை அரசாங்கம் தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு நாட்டில் நல்ல தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவரின் கீழ் பணியாற்றத் தாம் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *