இலங்கை பிரதான செய்திகள்

சைப்ரஸில் இலங்கையர் ஒருவர் கொலை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சைப்ரஸில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 42 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்தி குறித்து இலங்கையர் கொலை செய்யப்பட்டுள்ளார் தாக்குதலை நடத்தியவரும் சாட்சியாளரும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும், உயிரிழந்தவரும் நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *