இந்தியா பிரதான செய்திகள்

மும்பை அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.


மராட்டிய மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்றையதினம் இடிந்து விழுந்து  ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன்    11 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக  முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்  தற்போது உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கீழ் தளத்தில்  புரனமைப்பு பணிகள் நடைபெற்றமையினால்  கட்டிடம் பலவீனம் அடைந்ததாகவும் அதனாலேயே கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும்  குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *