இலங்கை பிரதான செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

ஹம்வாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி உடன்படிக்கைக்கு அமைச்சரவை மீளவும் அனுமதி வழங்கியுள்ளது. நேற்றைய தினம் கூடிய அமைச்சரவை மீளவும் இந்த உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது. சில திருத்தங்களுடன், எதிர்காலத்தில் திருத்தங்களைச் செய்யக் கூடிய வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *