இலங்கை பிரதான செய்திகள்

தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதனை தேர்தல் ஆணைக்குழு விரும்பவில்லை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதனை தேர்தல் ஆணைக்குழு விரும்பவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் அரசாங்கம் இரண்டு சட்டங்களை அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளதாகவும் இவ்வாறு சட்டங்களை அறிமுகம் செய்தால் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படுவதற்காக சாத்தியங்கள் குறைவு எனவும்; அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் கொண்டு வரப்படும் சட்டங்களின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர்தேர்தல் தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்படுவதனை தேர்தல் ஆணைக்குழு விரும்பவில்லை என  குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *