விளையாட்டு

ரஸ்ய நீளம் பாய்தல் வீராங்கனைக்கு அந்நாட்டு அரசாங்கம், துரோகிப்பட்டம் சூட்டியுள்ளது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய நீளம் பாய்தல் வீராங்கனையை அந்நாட்டு அரசாங்கம் துரோகி என அறிவித்துள்ளது. ரஸ்ய நீளம் பாய்தல் வீராங்கனை டாறியா கிளிஸ்னா ( Darya Klishina )மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் சுயாதீன அடிப்படையில் 17 ரஸ்ய வீர வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.

எனினும்  டாறிய நாட்டின் சார்பில் விளையாடாது, சர்வதேச அளவில் சுயாதீனமாக போட்டியிடுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *