இலங்கை பிரதான செய்திகள்

யாழில் நடைபெற இருக்கும் தேசிய தமிழ்மொழி தினம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

யாழ்ப்பாணத்தில்  நடைபெற இருக்கும் தேசிய தமிழ்மொழி தினத்தில் பிரதம அதிதியாக  ஜனாதிபதி கலந்துக் கொள்ள உள்ள நிலையில்  அதன் ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி செயலகத்தின்  அதிகாரிகளுடன்  கல்வி அமைச்சில்  விசேட கலந்துரையாடல்  ஒன்று இன்று (21) நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துறையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ¸ இராஜாங்க அமைச்சின் செயலாளர்¸ அமைச்சின் ஏனைய செயலாளர்கள் அதிகாரிகள் உட்பட ஜனாதிபதி காரியாலயத்தின் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *