இலங்கை பிரதான செய்திகள்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராக டேவிட் மெக்கினன் நியமனம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராக டேவிட் மெக்கினன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மற்றும் மாலைததீவு ஆகிய நாடுகளுக்கான புதிய உயர்ஸ்தானிகராக மெக்கினன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகராக சேர்லி வைட்டிங் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *