இலங்கை பிரதான செய்திகள்

அஸ்கிரிய பீட மகாநாயக்கரை தர்மலிங்கம் சித்தார்த்தன் சந்தித்தார்:-

யாழ்ப்பாணத்திற்கான பயணமொன்றினை மேற்கொண்டுள்ள அஸ்கிரிய பீட மகாநாயக்கர் மதிப்பிற்குரிய வராகொட சிறீ ஞானரத்ன மகாநாயக் தேரர்  புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தனின் கிராமமான, கந்தரோடையில் அமைந்துள்ள தொல்பியல் மையத்திற்கு நேற்று (29.08.2017) சென்றிருந்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் மதிப்பிற்குரிய வராகொட சிறீ ஞானரத்ன மகாநாயக்க தேரர் மற்றும் வட மாகாண கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் தர்சன ஹெட்டியாராய்ச்சி ஆகியோருக்கிடையிலான சந்திப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *