இலங்கை பிரதான செய்திகள்

ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகளுக்கு எதிராக கனேடியர்கள் முறைப்பாடு



குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகளுக்கு எதிராக கனேடியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். எட்டு கனேடியர்கள் இவ்வாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

விமான டிக்கட்டுக்களை கொள்வனவு செய்திருந்த நிலையில் தமக்கு விமான சேவை அதிகாரிகள் ஆசனங்களை வழங்க மறுத்துள்ளதாக தெரிவித்து குறித்த எட்டு கனேடியர்களும்; குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த  விமான சேவை அதிகாரிகளுக்கு எதிராக காவல்துறையினரிடம் கனேடியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். விமானத்தில் ஆசனங்கள் இல்லாத நிலையில் எவ்வாறு டிக்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கனேடியர்கள் கோரியுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *