இலங்கை பிரதான செய்திகள்

20வது திருத்தச் சட்டத்தில் புதிய சில திருத்தங்களை முன்வைக்க அரசாங்கம் தீர்மானம்


பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தில், புதிய திருத்தங்கள் சிலவற்றை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட மனுக்கள் சில இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே    சட்டமா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *