உலகம் பிரதான செய்திகள்

ரோஹினியா கிராமங்கள் எரிக்கப்படுவது குறித்த செய்மதி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன:-


ரோஹினியா கிராமங்கள் எரிக்கப்படுவது குறித்த செய்மதி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னணி மனித உரிமை நிறுவனமான சர்வதேச மன்னிப்புச் சபை இந்த காட்சிகளை வெளியிட்டுள்ளது. மேற்கு மியன்மாரில் உள்ள ரோஹினியா கிராமங்களே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை, ஆயுததாரிகள் மீதே தாக்குதல் நடத்தப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுமார் நான்கு லட்சம் ரோஹினிய முஸ்லிம்கள், பங்காளதேஸிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *