இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை இந்திய படையினர் நாளை முதல் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்

sri-indiaகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

இலங்கை இந்திய படையினர் நாளை முதல் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மித்ரா சக்தி என்ற பெயரில் இரு நாடுகளினதும் படையினர் இந்தக் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனா. சிங்கப் படையணி முகாமில் இந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நான்காவது தடவையாக இந்த இராணுவ கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட சில விடயங்களின் அடிப்படையில் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *