இலங்கை பிரதான செய்திகள்

தியாகி திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக, இனம் தெரியாதவர்களால் ரயர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது:-

தியாகி  திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இனம் தெரியாதவர்களால்  ரயர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. நேற்று 16-09-2017 இரவு 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த  திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர்  சு.சுதாகரன் அவர்களின் இச் சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும். எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் தமது இலட்சியப் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *