இந்தியா பிரதான செய்திகள்

இந்தியாவில் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கைத்தொலைபேசிகள் எடுத்துச் செல்ல தடை

cell
இந்தியாவில் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கைத்தொலைபேசிகளை எடுத்துச் செல்ல  தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்பு சாதனங்களுக்குள் ஊடுருவி முக்கியத் தகவல்கள் கசிந்து விட வாய்ப்புள்ளதாக கருதப்படும் ஒரு  நிலையில் இது சம்பந்தமாக அமைச்சரவை தலைமைச் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர்கள் அவர்களது  உதவியாளர்களுக்கு விளக்கமளிக்கும் கோரப்பட்டுள்ளது.  பாதுகாப்புத்தரப்புகள் முக்கிய அமைச்சர்களின் கைத்தொலைபேசிகளுள்  ஊடுருவுதவதற்கான   வாய்ப்புகள்   உள்ளதாக  எச்சரிக்i9க விடுத்ததனைர் தொடர்ந்து முதன்முறையாக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *