இலங்கை பிரதான செய்திகள்

யாழ் பல்கலைகழக மாணவாகளின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

img_7996

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

யாழ் பல்கலைகழக மாணவா்களின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் இன்று திங்கள் 24-10-2016 ஆா்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்னறலில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி மாவட்ட  செயலக வரை சென்றடைந்து அங்கு ஜனாதிபதிக்கான மகஜரும் மேலதிக அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது

img_8005 img_8009 img_8016

img_8028 img_8037 img_8058

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *