இலங்கை பிரதான செய்திகள்

தங்கம் கடத்த முயற்சித்த இலங்கையர் இந்தியாவில் கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தங்கம் கடத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யயப்பட்டுள்ளார். இந்திய சுங்கப் பிரிவினர் குறித்த இலங்கைப் பிரஜையை கைது செய்துள்ளனர். விசாகபட்டினம் விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கத்தை இந்தியாவிற்குள் எடுத்துச் செல்ல முயற்சித்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வயிற்றில் தங்கத்தை கடத்தியதாகவே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொக்கேய்ன் போதைப் பொருள் கடத்தியதாகவே முன்னதாக சந்தேகிக்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *