இலங்கை பிரதான செய்திகள்

வடக்கு மாகாணசபைக்கான நிதி ஓதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

2018 ம்ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  வடக்கு மாகாணசபைக்கான நிதி ஓதுக்கீடு  கடந்த ஆண்டை விட  252 ரூபாவினால்  குறைக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018 ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு  சட்டமூலத்தில்  அடுத்த ஆண்டில் மாகாணசபைகளிற்கான நிதி ஒதுக்கீட்டு யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன

இதற்கமைய வடக்குமாகாண சபைக்கான நிதி ஒதுக்கீடு சுமார் குறைக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *