இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

india-sri-lanka-fishermen-issue1
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் நாளை இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் புதுடெல்லியில் நடத்தப்பட உள்ளது.  மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் தமிழக மீனவர் பிரதிநிதிகளும் இந்திய மீனவர் பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சுவாhத்தை நடத்த உள்ளனர்.

இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்து மீறல்களில் ஈடுபடுவதாகத் தெரிவித்து இரு நாடுகளினதும் மீனவர்கள் கடற்படையினர் மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்பய்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *