இலங்கை பிரதான செய்திகள்

ஐந்து இந்திய மீனவர்கள் விடுதலை

realease
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஐந்து இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடந்த ஒக்ரோபர் மாதம் 5ம் திகதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த இவர்கள் மீது இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் கைது செய்பய்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *