உலகம் பிரதான செய்திகள்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதிக்கு தண்டனை விதித்த நீதவான் கொலை முயற்சியிலிருந்து தப்பித்தார்

Egypt's ousted Islamist president Mohamed Morsi, wearing a red uniform, stands behind the bars during his trial in Cairo on June 21, 2015. AFP PHOTO / STR

குளோபல் தமிழ்;ச்செய்தியாளர் கொழும்பு

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி Mohamed Murs க்கு தண்டனை நீதவான் கொலை முயற்சியிலிருந்து தப்பித்துக்கொண்டுள்ளார்.. கார் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து நீதவானை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.  எனினும் இந்த கொலை முயற்சியிலிருந்து நீதவான் இவ்வாறு தப்பித்துள்ளார். நீதவான் Ahmed Aboul Fotouh வே இவ்வாறு கொலை முயற்சிலிருந்து தப்பித்துக்கொண்டுள்ளார். உள்துறை அமைச்சிற்கு அருகாமையில் இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நீதவான்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களினால் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *