இலங்கை பிரதான செய்திகள்

படைவீராகளின் பெயர்களைப் பயன்படுத்தி குற்றம் செய்ய இடமளிக்கப்பட முடியாது – ராஜித சேனாரட்ன

rajitha-senaratna_ci
படைவீரர்களின் பெயர்களைப் பயன்படுத்தி குற்றம் செய்ய இடமளிக்கப்பட முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். எந்தவொரு குற்றச் செயலையும் செய்துவிட்டு தாம் படைவீரர்கள் எனக் கூறுவதனை அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளைஞர்களைக் கடத்திச் சென்று கப்பம் கோரி கொன்றவர்களையும் படைவீரர்களாக பார்க்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள அவர் ஒரு அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டு எவ்வாறு ஒட்டுமொத்த படைத்தரப்பிற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *