பிரதான செய்திகள் விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக மஹல தெரிவு

mahela
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்தியன் பிரிமியர் லீக் போட்டித்தொடரில் பங்கேற்கும் முக்கிய கழகங்களில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹல ஜயர்வர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 2017ம் ஆண்டுக்கான பருவ காலத்திற்கு மஹல ஜயவர்தன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மஹல ஜயவர்தன மும்பை இந்தியன்ஸ்  அணியை மிகவும் சிறந்த முறையில் வழிநடத்துவார் என அணியின் உரிமையாளர் நீடா அம்பானி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *