பிரதான செய்திகள் விளையாட்டு

அமெரிக்க கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பணி நீக்கப்பட்டார்

jurgen-klinsmann
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்க  கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் Jurgen Klinsmann பணி நிக்கப்பட்டுள்ளார். 52 வயதான Jurgen Klinsmann ஜெர்மன் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் என்பது குறிப்பிடத்கத்கது. Jurgen Klinsmann கடந்த 2011ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் கால்பந்தாட்ட அணிப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். அண்மையில் அமெரிக்க அணி உலகக் கிண்ண தகுதி காண் போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியிருந்தது.

கொஸ்டாரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 4க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது. அணியின் அண்மைக்கால தோல்விகளை கருத்திற் கொண்டு பயிற்றுவிப்பாளா பணி நீக்கப்பட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *