இலங்கை பிரதான செய்திகள்

பாராளுமன்ற பணியாளர் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு

blame
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்ற பணியாளர் ஒருவர் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு ஊடகவியலாளர்களை பாராளுமன்ற பணியாளர் ஒருவர் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகரின் ஆசனத்தை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பணியாளரே இவ்வாறு அச்சுறுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த விடயம் குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் முக்கியமான பல விடயங்கள் இடம்பெற்று வருவதாகவும் தமது ஆசனம் தொடர்பான பிரச்சினை முக்கியமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *