இலங்கை பிரதான செய்திகள்

நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக சனத் நந்தசிறி நியமனம்

sanathnandasiri

நுண்கலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பிரபல இசை மேதையான எச் எம் நந்தசிறி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *