இலங்கை பிரதான செய்திகள்

நீதியரசர் பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம்

01
உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் அவர்கள் பதில் பிரதம நீதியரசராக இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் முன்னிலையில் பதிவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேக்கோன் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *