பல்சுவை பிரதான செய்திகள்

பூனை இறந்தமைக்காக 2 கோடி ரூபா நட்டஈடு கோரிய வக்கீல்

cat

பாகிஸ்தானை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர்  தனது பூனை இறந்தமைக்காக நட்டஈடு கோரி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார். சுந்தஸ்கோரின்   எனும் வக்கீல் வளர்த்த பூனைக்கு உடல் நலம் குன்றியதனைத் தொடர்ந்து அதனை கால்நடை வைத்தியரிடம் காண்பித்துள்ளார்.

எனினும் நோயின் தாக்கம் அதிக ரித்தமையினால் வேறொரு வைத்தியரிடம் காண்பித்துள்ளார். எனினும் பூனை இறந்து விட்டது. வைத்தியர் அளித்த தவறான சிகிச்சை காரணமாகவே பூனை இறந்தது எனத் தெரிவித்து  வைத்தியர் மீது 2 கோடி ரூபா நட்டஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *