விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்துக்கிடையோன 3வது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியுள்ளது

india-vs-england
மொகாலியில் இன்று ஆரம்பமாகியுள்ள  இந்தியா-இங்கிலாந்துக்கிடையோன 3வது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுற்றில்  வென்ற இங்கிலாந்து அணி  முதலில் துடுப்பாட்டத்தை  தேர்ந்தெடுத்துள்ளது.  ராஜ்கோட்டில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட்  போட்டி வெற்றி தோல்வியின்றி  முடிவடைந்த நிலையில், விசாகபட்டினத்தில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா 246  ஓட்ட  வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில்  3வது டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று  ஆரம்பமாகியுள்ளது.

மொகாலி மைதானம் துடுப்பாட்டத்திற்கும், வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *