இந்தியா பிரதான செய்திகள்

சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி 2 பொலிசார் பலி:-

sattskar

இந்தியாவின் சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த அரண்பூர் காட்டுப்பகுதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது வீதியில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை வெடிக்கச் செய்ததில் 2 பொலிசார் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரையும் விமானம் மூலமாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபபட்டுள்ளனர். தொடர்ந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணி இடம்பெற்று வருவதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *