Home இலங்கை கதிர்காமம் ஆலயத்தின்  பிரதான பூசகர் கைது

கதிர்காமம் ஆலயத்தின்  பிரதான பூசகர் கைது

by admin

 

கதிர்காமம் ஆலயத்தின்  பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்துள்ளதனையடுத்து அவா்  கைது செய்யப்பட்டுள்ளாா்ஆலயத்தின்   38 பவுண்  தங்கத் தட்டுக்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில்   காவல்துஐறயினரால்  கைது செய்யப்பட்ட அவர், திஸ்ஸமஹாராம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பூசகர் சோமிபால டி. ரத்நாயக்காவை காணவில்லை என அவரது மகள்களும்  குடும்ப உறவினர் ஒருவரும் கதிர்காமம்  காவல்நிலையத்தில்  முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More