Home இலங்கை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தடை நீக்கம்

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தடை நீக்கம்

by admin

ஆறு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையானது நிபந்தனைகளுடன்  நீக்கப்பட்டுள்ளது. கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு இன்று (30) முதல் நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. .

அதேவேளை குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இலங்கை தூதரகத்தினால் அனுமதி வழங்கப்பட்ட நிலையங்களில் பி.சி.​ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இல்லையெனின் குறித்த நாடுகளின் விமான நிறுவனங்கள் அனுமதி வழங்கிய நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More