Home உலகம் மைதானத்தில் கால்பந்து விளையாடிய உலக கிண்ண வீரர் அரசியலில் விளையாட ஜனாதிபதியாகிறார்…

மைதானத்தில் கால்பந்து விளையாடிய உலக கிண்ண வீரர் அரசியலில் விளையாட ஜனாதிபதியாகிறார்…

by admin

உலக கிண்ண கால்பந்து போட்டியில் விளையாடிய,  முன்னாள் கால்பந்து வீரர், ஜோர்ஜ் வேக் லைபீரியாவின் ஜனாதிபதியாப் பொறுப்பெற்க உள்ளார். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சிறிய நாடு லைபீரியா. இங்கு அண்மையில்  ஜனாதிபதி  தேர்தல் இடம்பெற்றது. அதில் ஜார்ஜ் வேக் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோசப் போகையை விட 60 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றார். இதனைத்  தொடர்ந்து இவர் லைபீரியாவின் புதிய அதிபராகிறார்.

கடந்த 2002-ம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து இவர் ஓய்வு பெற்றார். அதன் பின் தொடர்ந்து தீவிர அரசியலில் நுழைந்து லைபீரியா பாராளுமன்றத்தில் செனட்டர் ஆனார். இவர் வெற்றியை அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் லைபீரியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

George Weah will succeed Ellen Johnson Sirleaf, Africa’s first elected female president

Weah’s most famous goal for AC Milan was a solo effort against Verona which started in his own penalty area

George Weah only scored once in the league for Manchester City and left just two months after signing for £750,000

George Weah holding aloft the Ballon d’Or in 1996 when he played for AC Milan CREDIT: CARLO FERRARO/AFP

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More