மகாராஷ்டிரா மாநிலத்தின் திட்வாலா பகுதியில் நாக்பூர்-மும்பை துரந்தோ விரைவு புகையிரதம் இன்று காலை தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
உத்தரபிரதேசத்தில் ‘புளூவேல்’ இணையத்தள விளையாட்டில் 13 சிறுவன் தற்கொலை:-
by adminby adminஉத்தரபிரதேசத்தில் ‘புளூவேல்’ இணையத்தள விளையாட்டில் விளையாடிய 13 வயது சிறுவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் முன்னிலையானார்:-
by adminby adminஅந்நிய முதலீடு தொடர்பான வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்றையதினம் இரண்டாவது முறையாக முன்னிலையாகியுள்ளார். …
-
இந்தியாபிரதான செய்திகள்
3ஆம் இணைப்பு – பாலியல் பலாத்காரம் 2 : அரியானா சாமியாருக்கு தலா 10ஆண்டுகள் மொத்தம் 20 ஆண்டுகள் சிறை –
by adminby adminசி.பி.ஐ செய்தித்தொடர்பாளர்:- அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் மீது இரண்டு பாலியல் பலாத்கார வழக்கு என்பதால் தலா …
-
இந்தியாபிரதான செய்திகள்
சாமியார் குர்மீத் ராமுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹரியானாவில் மீண்டும் வன்முறைகள்…
by adminby adminபாலியல் வழக்கில் தேரா சச்சா அமைப்பின் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கு சிபிஐ நீதிமன்றம் 10 …
-
இந்தியாபிரதான செய்திகள்
டோக்லாம் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற இந்தியா-சீனா தீர்மானம் – இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றத்துக்கு தீர்வு
by adminby adminடோக்லாம் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற இந்தியா-சீனா ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா, பூடான், சீனா நாடுகளின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்:-
by adminby adminஇந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து அதிநவீன ஏவுகணை தயாரிக்கும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
மேற்குவங்க மாநிலத்தில் பசு மாடுகளை கடத்த முயன்றதாகக் கூறி 2 பேர் அடித்துக் கொலை:-
by adminby adminமேற்குவங்க மாநிலத்தில் பசு மாடுகளை கடத்த முயன்றதாகக் கூறி 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். கிராமம் ஒன்றின் ஊடாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
பாலியல் குற்றச் சாமியார் குர்மீத் ராம் இயக்கியது ஆச்சிரமமா- ஆயுதக்கிடங்கா? AK 47, பிஸ்ரல்கள் பறிமுதல்:-
by adminby adminபாலியல் வழக்கில் தேரா சச்சா அமைப்பின் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆசிரமத்தில் இருந்து ஏகே 47 …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஒரு மாதத்தில் ஜார்க்கண்ட் அரச மருத்துவமனையில் 52 குழந்தைகள் உயிரிழப்பு
by adminby adminஇந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் மகாத்மா காந்தி நினவு அரச மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய குடிமக்களது தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய ஆதார் எண்ணில் பதிவான விடயங்களை C I A திருடியதாக வக்கிலீக்ஸ் தகவல்…
by adminby adminஆதர் அட்டையில் இந்திய குடிமக்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களும் இருக்கும் என்ற வகையில் அனைத்து தகவல்களையும் அமெரிக்க புலனாய்வு …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
4ம் இணைப்பு – பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் சாமியாருக்கெதிரான தீர்ப்பின் பின் ஏற்பட்ட வன்முறைகளில் 31 பேர் உயிரிழப்பு – 250 பேர் காயம்
by adminby adminசர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் ஒரு வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள …
-
தேரா சச்சாசவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் கலவரம் வெடிக்கும் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
இணைப்பு 2 – பாலியல் வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு – கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
by adminby adminபாலியல் வழக்கில் தேரா சச்சா அமைப்பின் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு – 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கலாநிதிமாறன், தயாநிதிமாறனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு:-
by adminby adminஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பில் 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கலாநிதிமாறன், தயாநிதிமாறன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது. தயாநிதி மாறன் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கால் நூற்றாண்டுக்கு பின்னர் சொந்த வீட்டில் பெற்றோருடன் சாப்பிட்டு உறங்கப் போகும் பேரறிவாளன்
by adminby adminராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் இன்று பரோலில் விடுவிக்கப்பட்டு …
-
இந்தியாபிரதான செய்திகள்
மதுரையின் காளவாசல் பள்ளிவாசல் ஒன்றில் வெடிபொருள் நிரப்பப்பட்ட பந்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன:-
by adminby adminமதுரையின் காளவாசல் அருகில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெடிபொருள் நிரப்பப்பட்ட பந்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பள்ளிவாசலில் அதிகளவான முஸ்லிம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
வேலூர் சிறையில் 7-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது:-
by adminby adminமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் 7-வது நாளாக உண்ணாவிரதம் …